💪எலும்பை முறிக்கும்🤛ஆயுத முறி | Easy self Defence in Varmakalai | Varma Adimurai | Lemuria

The%20ONLY%20Honest%20Make%20Money%20Offer%20You'll%20Find

The%20ONLY%20Honest%20Make%20Money%20Offer%20You'll%20Find

Lemuria Martial Arts Anand +918220601015 Selvan +919940932292 எலும்பை முறிக்கும் வர்ம அடிமுறை ஆயுத முறி …

40 thoughts on “💪எலும்பை முறிக்கும்🤛ஆயுத முறி | Easy self Defence in Varmakalai | Varma Adimurai | Lemuria

 1. இராசலிங்கம் அஜிந்தன் says:

  வணக்கம் அண்ணா.
  பதிவுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. ஆனால் நீங்கள் கானொலியில் தொடர்பு இலக்கம் கீழே போடுவது காணொலியை மறைக்கின்றது இதனைக் கருத்தில் கொண்டு அடுத்த காணொலி காட்சி களில் சரிசெய்யவும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றிகள் பல.

 2. sundararaj s says:

  மிகவும் நல்ல இயற்கை பயிற்சி
  கலை கல்வி தொடரட்டும். தம்பி உன் தொண்டு தொடரட்டும் என் வாழ்த்துக்கள்.

 3. தமிழன் ஷரத் says:

  நான் தொடர்ந்து வர்ம கலை பயில வேண்டும், நான் இருக்குமிடம் சென்னை, இந்த பதிவில் காண்பதை பயிற்சி செய்யலாமா, இது போன்ற கலையை தொடர்ந்து வளர்க்க நான் பாடுபடுவேன் ஆசானே,
  நன்றி

 4. Eswaran Kutty Eswaran says:

  அண்ணா நீங்கள் கத்துதரும் இந்த கலைகள் மிகவும் அருமை தினமும் ஒரு கலைகள் கற்றுதாறுங்கள் என்னை போன்ற ஏழை மக்களுக்கு ஒரு சேவை நன்றி

 5. rajendran alagappan says:

  உங்கள் விளக்கமும் பயிற்சி முறைகளும் அருமையாக உள்ளது. பூட்டு முறைகளை விளக்கும் விதம் அற்புதமாக உள்ளது. சில இடங்களில் lock என்று சொல்வதைத் தவிர்த்தால் தமிழுத் தழைக்கும்.

 6. Rilton K Lazarus says:

  அய்யா நான் மத்தியாஸ் நகரில் வசிக்கிறேன் அடிமுறை படிக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் மேலும் கழுத்தில் ஒரு பிரச்சினை உள்ளது அதற்க்கும் வர்ம சிகிச்சை பெற விரும்புகிறேன் ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.